ஐபிஎல் மெகா ஏலம்

by Editor / 12-02-2022 12:59:09pm
ஐபிஎல் மெகா ஏலம்

இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவானை பஞ்சாப் கிங்ஸ் அணி ரூ.8.25 கோடிக்கு ஏலம் எடுத்தது.

சுழற்பந்துவீச்சாளர் அஸ்வினை ரூ.5 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது ராஜஸ்தான் ராயல்ஸ்.

இந்திய வீரர் முகமது ஷமி, ₹6.25 கோடிக்கு ஏலம் எடுத்தது RCB அணி

 இந்திய வீரர் ஸ்ரேயாஸ், ₹12.25 கோடிக்கு ஏலம் எடுத்தது.

 கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.நியூசிலாந்து வீரர் ட்ரெண்ட் போல்ட்டை, ₹8 கோடிக்கு ஏலம் எடுத்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி

ஐபிஎல் மெகா ஏலம்
 

Tags : ipl

Share via