கடலில் ஒரு சிறிய மிதக்கும் நகரம் சகல வசதிகளுடன் உல்லாச கப்பல்

by Editor / 09-08-2022 01:57:48pm
கடலில் ஒரு சிறிய மிதக்கும் நகரம் சகல வசதிகளுடன் உல்லாச கப்பல்

சீன நிறுவனம் கிழக்கு சீனாவின் ஷாங்காய் நகரில் உல்லாசப் பயண கப்பல் ஒன்றை வடிவமைக்கும் பணியில் சீனா தீவிரமாக ஈடுபட்டுள்ளது. 341 மீட்டர் நீளமும் 37 மீட்டர் அகலமும் கொண்ட இந்த பயண கப்பல் சுமார் ஒரு லட்சத்து 42 ஆயிரம் டன் எடை கொண்டது. முன்னதாக தயாரிக்கப்பட்ட சொகுசு கப்பலை விட அளவில் சற்று சிறியதாகவும் திறனில் சக்தி வாய்ந்ததாகவும் தயாரிக்கப்பட உள்ளது. சுற்றுலா பயணிகளை அதிக அளவில் இருக்கும் வகையில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட அறைகள் கொண்ட பிரம்மாண்டமான கட்டிடம் உணவகங்கள் திரையரங்குகள் நீச்சல்குளம் உள்ளிட்டவை கட்டமைக்கப்பட உள்ளன.

 

Tags :

Share via