16 வயதுக்ராண்ட் மாஸ்டா் பிரக்ஞானந்தா -க்கு பாராட்டுகள்-முதலமைச்சர்   மு.க.ஸ்டாலின்

by Admin / 23-02-2022 09:34:49am
 16 வயதுக்ராண்ட் மாஸ்டா் பிரக்ஞானந்தா -க்கு பாராட்டுகள்-முதலமைச்சர்   மு.க.ஸ்டாலின்

சூப்பர் கம்ப்யூட்டரையே தோற்கடித்த - தான் பார்த்து வியந்த உலகின் சிறந்தசெஸ்ஆட்டக்காரரான கார்ல்சனை வீழ்த்தி, உலகையே திகைப்பில் ஆழ்த்தியுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த 16 வயதுக்ராண்ட் மாஸ்டா் பிரக்ஞானந்தா -க்கு பாராட்டுகள்" என மாண்புமிகு முதலமைச்சர்   மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 

 

 

Tags :

Share via