அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மேலும் ஒரு வழக்கில் கைது.

by Editor / 23-02-2022 09:34:19am
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மேலும் ஒரு வழக்கில் கைது.


நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நாளன்று மறியலில் ஈடுபட்டதாக் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு. ஏற்கனவே கைதாகி சிறையில் உள்ள  அதிமுக முன்னாள் அமைச்சர்ஜெயக்குமாரின் முதல் வழக்கின் ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வரும் நிலையில் தேர்தலன்று ராயபுரத்தில் சாலை மறியலில் ஈடுபட்டதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் போலீசார் மீண்டும் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags : Former AIADMK minister Jayakumar arrested in another case.

Share via