தமிழகத்திலும் வெப்ப அலை தாக்கம்.

by Editor / 27-04-2024 09:53:19am
தமிழகத்திலும் வெப்ப அலை தாக்கம்.

தமிழ்நாட்டில் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இந்த வெயிலின் காரணமாக மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லாமல் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். இந்நிலையில், தமிழ்நாட்டில் வெப்ப அலை இன்று முதல் 5 நாட்களுக்கு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேற்கு வங்கத்தில் வெப்ப அலை தாக்கத்தால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, பீகார், ஒடிஷா, உத்திரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கும் வெப்ப அலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

Tags : தமிழகத்திலும் வெப்ப அலை தாக்கம்.

Share via