ஐ.பி.எல் கிாிகெட் வீரா்களை ஏலம் எடுத்த அணிகள் .அதிக விலை போனவீரா்கள் விபரம்

by Admin / 12-02-2022 11:17:05pm
ஐ.பி.எல் கிாிகெட் வீரா்களை ஏலம் எடுத்த அணிகள் .அதிக விலை போனவீரா்கள் விபரம்

ஐ.பி.எல் கிாிகெட் வீரா்களை ஏலம் எடுத்த அணிகள் .அதிக விலை போனவீரா்கள் விபரம்சென்னை சூப்பர் கிங்ஸ்

தீபக் சாஹர் - 14 கோடி
அம்பதி ராயாடு - 6.75 கோடி
டுவைன் பிராவோ - 4.4 கோடி
ராபின் உத்தப்பா - 2 கோடி

மும்பை இந்தியன்ஸ்

இஷான் கிஷான் - 15.25 கோடி
டெவால்ட் ப்ரீவிஸ் - 3 கோடி
முருகன் அஸ்வின் - 1.60 கோடி

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

நிக்கோலஸ் பூரன் - 10.75 கோடி
வாஷிங்டன் சுந்தர் – 8.75
ராகுல் திரிபாதி - 8.50 கோடி
அபிஷேக் சர்மா - 6.50 கோடி
புவனேஷ்வர் குமார் - 4.2 கோடி
கார்த்திக் தியாகி - 4 கோடி
டி நடராஜன் - 4 கோடி

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

ஷ்ரேயாஸ் ஐயர் - 12.25 கோடி
நிதிஷ் ராணா - 8 கோடி
பேட் கம்மின்ஸ் - 7.25 கோடி
சிவம் மாவி - 7.25 கோடி

டெல்லி 

ஷர்துல் தாக்கூர் - 10.75 கோடி
மிட்செல் மார்ஷ் - 6.50 கோடி
டேவிட் வார்னர் - 6.25 கோடி
முஸ்தாபிசுர் ரஹ்மான் - 2 கோடி
குல்தீப் யாதவ் - 2 கோடி
கேஎஸ் பாரத் - 2 கோடி
கமலேஷ் நாகர்கோடி - 1.10 கோடி

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

வனிந்து ஹசரங்க - 10.75 கோடி
ஹர்ஷல் படேல் - 10.75 கோடி
ஜோஷ் ஹேசில்வுட் - 7.75 கோடி
ஃபாஃப் டு பிளெசிஸ் - 7 கோடி
தினேஷ் கார்த்திக் - 5.50 கோடி
அனுஜ் ராவத் - 3.40 கோடி
ஷாபாஸ் அகமது - 2.40 கோடி

குஜராத் டைட்டன்ஸ்

லாக்கி பெர்குசன் - 10 கோடி
ராகுல் தெவாடியா - 9 கோடி
முகமது ஷமி - 6.25 கோடி
ஆர் சாய் கிஷோர் - 3 கோடி
அபினவ் மனோகர் - 2.60 கோடி
ஜேசன் ராய் - 2 கோடி
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்
அவேஷ் கான் – 10 கோடி
ஜேசன் ஹோல்டர் - 8.75 கோடி
க்ருணால் பாண்டியா - 8.25 கோடி
மார்க் வூட் - 7.50 கோடி
குயின்டன் டி காக் - 6.75 கோடி
தீபக் ஹூடா - 5.75 கோடி
மணீஷ் பாண்டே - 4.6 கோடி

ராஜஸ்தான் ராயல்ஸ்

பிரசித் கிருஷ்ணா - 10 கோடி
ஷிம்ரோன் ஹெட்மியர் - 8.5 கோடி
டிரென்ட் போல்ட் - 8 கோடி
தேவ்தட் படிக்கல் - 7.75 கோடி
யுஸ்வேந்திர சாஹல் - 6.50 கோடி
ரவிச்சந்திரன் அஸ்வின் - 5 கோடி
ரியான் பராக் - 3.80 கோடி

பஞ்சாப் கிங்ஸ்

ககிசோ ரபாடா - 9.25 கோடி
ஷாருக்கான் - 9 கோடி
ஷிகர் தவான் - 8.25 கோடி
ஜானி பேர்ஸ்டோ - 6.75 கோடி
ராகுல் சாஹர் – 5.25
ஹர்பிரீத் ப்ரார் - 3.80 கோடி

 

Tags :

Share via