கலைஞர் எழுதுகோல்விருது

by Admin / 12-02-2022 10:48:43pm
கலைஞர் எழுதுகோல்விருது

கலைஞர் எழுதுகோல் விருதிற்கான விருதாளரை தேர்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவின் தலைவர் பேராசிரியர் அருணன், உறுப்பினர்கள் - மூத்த பத்திரிகையாளர்கள். தராசு ஷியாம் மற்றும் . சமஸ், பேராசிரியர் முனைவர் பர்வீன் சுல்தானாஆகியோருடன்.முதலமைச்சா் ,மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினாா்

 

Tags :

Share via