சற்றுமுன் வந்த தகவல்

by Editor / 14-02-2022 07:51:20pm
சற்றுமுன் வந்த தகவல்

 

பிப்ரவரி 16 அன்று மதுரை - சென்னை வைகை விரைவு ரயில் (12636) செங்கல்பட்டு - சென்னை எழும்பூர் இடையேயும், சென்னை எழும்பூர் - காரைக்குடி பல்லவன் விரைவு ரயில் (12605) சென்னை எழும்பூர் - செங்கல்பட்டு இடையேயும் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

 

Tags :

Share via