காவல்நிலையத்தை அதிமுக எம்.எல்.ஏக்கள் உள்ளிட்டோர் முற்றுகையிட்டு போராட்டம்

by Editor / 14-02-2022 08:22:55pm
காவல்நிலையத்தை அதிமுக எம்.எல்.ஏக்கள் உள்ளிட்டோர் முற்றுகையிட்டு போராட்டம்

ராமநாதபுரம் காவல்நிலையத்தை அதிமுக எம்.எல்.ஏக்கள் உள்ளிட்டோர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்,பொய் வழக்கு போட்டு அதிமுகவினரை காவல்துறையினர் கைது செய்வதாக போராட்டக்காரர்கள் குற்றச்சாட்டு

காவல்நிலையத்தை அதிமுக எம்.எல்.ஏக்கள் உள்ளிட்டோர் முற்றுகையிட்டு போராட்டம்
 

Tags : AIADMK MLAs besiege police station and protest

Share via