அஹமதாபாத்தில் பெட்ரோல் நிலையம் அருகே டேங்கர் லாரி பயங்கர தீ விபத்து

by Admin / 16-02-2022 02:15:49pm
அஹமதாபாத்தில் பெட்ரோல் நிலையம் அருகே டேங்கர் லாரி பயங்கர தீ விபத்து

குஜராத்மாநிலம் அஹமதாபாத் நகரில் உள்ள ஜமால்பூர் பகுதியில்  பெட்ரோல் நிலையம்அருகே நிறுத்தப்பட்டு இருந்த எரிபொருள்  டேங்கர் லாரியில் திடீரென தீப்பிடித்தது .

தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு பெற்றோல் நிலையத்திற்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது
 

 

Tags :

Share via