மதுரை - சண்டிகர் எக்ஸ்பிரஸ் ரயில்  17.அதிகாலை 01.30 மணிக்கு புறப்படும்.

by Editor / 16-02-2022 04:27:08pm
மதுரை - சண்டிகர் எக்ஸ்பிரஸ் ரயில்  17.அதிகாலை 01.30 மணிக்கு  புறப்படும்.

இணை ரயில் தாமதமாக வருவதால் இன்று (16.02.2022) இரவு 11.35 மணிக்கு புறப்பட வேண்டிய வண்டி எண் 12687 மதுரை - சண்டிகர் எக்ஸ்பிரஸ் ரயில்  நாளை (17.02.2022) அதிகாலை 01.30 மணிக்கு 115 நிமிடங்கள் கால தாமதமாக புறப்படும்.

 

Tags : The Madurai-Chandigarh Express will leave Madurai at 1.30 am the next day.

Share via