திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்பி வாக்களித்தார்

by Editor / 19-02-2022 12:10:02pm
திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்பி வாக்களித்தார்

திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்பி வாக்களித்தார்

சென்னை மாநகராட்சி தேர்தலில் திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி சென்னை - மயிலாப்பூர் தனியார் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்து ஜனநாயக கடமையாற்றினார்.

 

Tags : கனிமொழி கருணாநிதி எம்பி வாக்களித்தார்

Share via