அமைச்சர்  கீதாஜீவன் வாக்கை பதிவு செய்தார்

by Editor / 19-02-2022 12:14:46pm
அமைச்சர்  கீதாஜீவன்  வாக்கை பதிவு செய்தார்

தூத்துக்குடி மாநகராட்சி தேர்தல் இருபதாவது வார்டில் சமூக நலன் மகளிர் உரிமை துறை அமைச்சர்  கீதாஜீவன் தன்னுடைய குடும்பத்தினருடன் வந்து வாக்கை பதிவு செய்தார்.

 

Tags : அமைச்சர்  கீதாஜீவன்

Share via