தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 60.7% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு.

by Editor / 20-02-2022 12:07:07am
தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 60.7% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு.

மாநிலத்திலேயே குறைந்த அளவாக சென்னையில் 43.59% வாக்குகளே பதிவாகியுள்ளன. அதிக அளவாக தர்மபுரியில் 80.49% வாக்குகள் பதிவாகியுள்ளன. மற்ற மாவட்டங்களின் வாக்கு சதவீதம் முழு விவரம்.

தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 60.7% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு.
 

Tags : 60.7% of the votes were cast in the Tamil Nadu Urban Local Government Elections

Share via