சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை

by Admin / 23-02-2022 08:47:45am
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 37,880க்கும் ஒரு கிராம் ஆபரண
தங்கம் ரூ 4735க்கும் விற்பனையாகிறது.நேற்றை விலையை விடகிராமிற்கு ரூ27குறைவு .வெள்ளிகிராமிற்கு 64.30
கிலோ வெள்ளி 64 300விற்பனையாகிறது.

 

Tags :

Share via