ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் வான் எல்லையில் ரஷ்ய விமானங்கள் பறக்க தடை

by Admin / 28-02-2022 01:28:48pm
ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் வான் எல்லையில் ரஷ்ய விமானங்கள் பறக்க தடை

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் வான் எல்லையில் ரஷ்ய விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கையை கண்டித்து உக்ரைனுக்கு முன்னேப்போதும்  இல்லாத நிகழ்வாக ஆயுதக் கொள்முதல் செய்ய முடிவெடுத்துள்ளதாக ஐரோப்பிய ஒன்றிய தலைவர் உரசுலவான் டெர் லயன் தெரிவித்துள்ளார்.

ரஷ்யா மீது பல்வேறு புதிய பொருளாதார தடைகளை விதித்த அவர் ரஷ்ய அரசு செய்தி நிறுவனம் தொலைக்காட்சி மற்றும் ஊடகங்களை தடை செய்தார் மேலும் ரஷ்யாவுக்கு உறுதுணையாக இருந்த பெலாரஸ் மீது பொருளாதார தடை விதித்தார்

 

Tags :

Share via