“நம்ம ஸ்கூல் ஃபவுண்டேஷன்” திட்டத்தைமுதலமைச்சர் தொடங்கி வைத்து, இலச்சினையை வெளியிட்டார்.

by Admin / 19-12-2022 02:44:41pm
“நம்ம ஸ்கூல் ஃபவுண்டேஷன்” திட்டத்தைமுதலமைச்சர்   தொடங்கி வைத்து, இலச்சினையை வெளியிட்டார்.

சென்னையில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அரசுப்பள்ளிகளை மேம்படுத்திட “நம்ம ஸ்கூல் ஃபவுண்டேஷன்” திட்டத்தை  முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துஇலச்சினையை வெளியிட்டார். தனது சொந்த நிதியிலிருந்து ரூ. 5 இலட்சத்திற்கான காசோலையை நம்ம ஸ்கூல் ஃபவுண்டேஷன் திட்டத்திற்கு வழங்கிடும் விதமாக, அதன் தலைவர். வேணு சீனிவாசனி டம் வழங்கினார்.

“நம்ம ஸ்கூல் ஃபவுண்டேஷன்” திட்டத்தைமுதலமைச்சர்   தொடங்கி வைத்து, இலச்சினையை வெளியிட்டார்.
 

Tags :

Share via