திமுக மற்றும் அதிமுகவை டெபாசிட் இழக்கச் செய்த பாமக வேட்பாளர்

by Editor / 23-02-2022 10:12:57am
திமுக மற்றும் அதிமுகவை  டெபாசிட் இழக்கச் செய்த பாமக வேட்பாளர்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பேரூராட்சியில் 15 வார்டுகளில் நடைபெற்ற தேர்தலில் திமுக 12 வார்டுகளில் வெற்றி பெற்றது ஊத்தங்கரை பேரூராட்சியை 35 ஆண்டுகளுக்குப் பின்பு கைப்பற்றிய நிலையில் ஊத்தங்கரை 15வது வார்டில் போட்டியிட்ட பாமக வேட்பாளர் குமரேசனை எதிர்த்து அதிமுக மற்றும் திமுக களம் கண்ட நிலையில் அங்கு போட்டியிட்ட பெரும் கட்சியான திமுக மற்றும் அதிமுக வை டெபாசிட் இழக்கச் செய்து பாமக வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இங்கே பதிவான வாக்குகளில் 681 ஒரு வாக்குகள் பாமக கட்சி வேட்பாளர் குமரேசனும் திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் முருகேசன் 14 வாக்குகளும், அதிமுக சார்பில் போட்டியிட்ட ராஜேந்திரன் 86 வாக்குகளும் பெற்றனர் இந்த வார்டில் போட்டியிட்ட ஆளூம் கட்சி மற்றும் ஆண்ட கட்சியனரின் டெபாசிட்டை இழக்க செய்தது குறிப்பிடத்தக்கது

 

Tags : திமுக மற்றும் அதிமுகவை டெபாசிட் இழக்கச் செய்த பாமக

Share via