பத்திரிகையாளர் நலவாரியக்குழு அமைத்து அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு

by Editor / 25-02-2022 12:00:27am
பத்திரிகையாளர் நலவாரியக்குழு அமைத்து அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு

பத்திரிகையாளர்களுக்கு அறிவித்துள்ள அனைத்துத் திட்டங்களையும் ஒருங்கிணைத்து செயல்படுத்துவதற்கு பத்திரிகையாளர் நலவாரியக்குழு அமைத்து அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு

 

Tags :

Share via