உக்ரைனில் நிலைமை மோசமாக உள்ளது: மாணவர்கள் தகவல்

by Editor / 27-02-2022 05:28:18pm
உக்ரைனில் நிலைமை மோசமாக உள்ளது:  மாணவர்கள் தகவல்

உக்ரைனில் ரஷ்யா தொடர் தாக்குதல் நடத்தி வருவதால் பல மாணவர்கள் பதுங்கு குழிகளில் தஞ்சமடைந்துள்ளனர்; அங்கு நிலைமை மோசமாக உள்ளது; சரியான நேரத்தில் எங்களை நாட்டிற்கு அழைத்து வந்த அரசுக்கு நன்றி என உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

Tags : The situation in Ukraine is worse: student information

Share via