உயிரிழந்த நவீன் உடலை உடனே எடுத்து வருவது என்பது சற்று சிரமம்.

by Editor / 01-03-2022 05:47:28pm
உயிரிழந்த நவீன் உடலை உடனே எடுத்து வருவது என்பது சற்று சிரமம்.

உக்ரைன் நாட்டின் கார்கிவ் நகரில் ரஷ்யா நடத்திய தாக்குதலில் இந்திய மாணவர் ஒருவர் உயிரிழப்பு,கர்நாடகத்தை சேர்ந்த மாணவர் பலியானதை வெளியுறவுத்துறை அமைச்சகம் உறுதி செய்தது,
கார்கிவ் நகரில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் கர்நாடகா மாணவர் நவீன் சேகரப்பா உயிரிழப்பு,
கார்கிவ் நகரில் இருந்து ரயில்நிலையம் செல்ல வெளியேறிய போது குண்டு வெடிப்பில் சிக்கி பலி,
குண்டு வீச்சில் பலியான மாணவரின் குடும்பத்திற்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் இரங்கல்
போர் நடைபெறுவதால் உயிரிழந்த நவீன் உடலை உடனே எடுத்து வருவது சற்று சிரமம்.
தகுந்த சூழல் வரும் போது நிச்சயம் உயிரிழந்த மாணவனின் உடலை பத்திரப்படுத்தி இந்தியாவிற்கு எடுத்துவர நடவடிக்கை எடுக்கப்படும்,மத்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் நவீனின் குடும்பத்தாரிடம் கூறியுள்ளனர்

 

Tags : It is a bit difficult to retrieve the body of the deceased Naveen immediately.

Share via