சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை

by Admin / 02-03-2022 09:31:29am
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 38,296க்கும் ஒரு கிராம் ஆபரண
தங்கம் ரூ 4787க்கும் விற்பனையாகிறது.நேற்றை விலையை விட ரூ01குறைவு வெள்ளிகிராமிற்கு 69.90
கிலோ வெள்ளி 69,000விற்பனையாகிறது.

 

Tags :

Share via