உகாண்டா நாட்டு ஹை கமிஷனர் டினா கிரேஸ் எகெல்லோ கோவைக்கு வருகை

by Editor / 02-03-2022 05:07:32pm
உகாண்டா நாட்டு ஹை கமிஷனர் டினா கிரேஸ் எகெல்லோ கோவைக்கு வருகை

கோவை மாவட்டத்திற்கு வருகை புரிந்த உகாண்டா நாட்டு ஹை கமிஷனர் டினா கிரேஸ் எகெல்லோ வை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் சமீரன் புத்தகம் வழங்கி வரவேற்றார்.
 

 

Tags : Ugandan High Commissioner Tina Grace visits Ecolo Co.

Share via