உக்ரேனில் ரஷ்யா உயிரி தாக்குதல் நடத்தக்கூடும் என அமெரிக்கா எச்சரிக்கை

by Admin / 10-03-2022 05:21:37pm
உக்ரேனில் ரஷ்யா உயிரி தாக்குதல் நடத்தக்கூடும் என அமெரிக்கா எச்சரிக்கை

உக்ரைன் மீது ரஷ்யா உயிரி தாக்குதல் நடத்தக்கூடும் என அமெரிக்காவின் வெள்ளை மாளிகை எச்சரிக்கை விடுத்துள்ளது.

உக்ரைன் ரஷ்யா இடையேயான தாக்குதல் 15வது நாளாக நீடித்து வரும் நிலையில்உக்ரனை  கைப்பற்றும்.

அடுத்தகட்ட முயற்சியாக ரசாயன ஆயுதங்களை வைத்தோ அல்லது உயிரி  தாக்குதலால் முன்னெடுக்கக் கூடும் என அமெரிக்கா கூறியுள்ளது.

அதோடு அமெரிக்காவின் உதவியுடன் உக்ரைனில் உள்ள ஆய்வகங்களில் உயிரியல் தாக்குதல் நடத்துவதற்கான கொடிய நோய்களை பரப்பும் கிருமிகள் ரகசியமாக உருவாக்கப்படுவதாக ரஷ்யா கூறுவதும் முற்றாக மறுத்துள்ள அமெரிக்கா அது அபத்தமானது எனவும் கூறியுள்ளது.

ரஷ்யாவின் கூற்றை சீனாஆதரித்துள்ளதாற்கும் அமெரிக்கா கண்டம் பதிவு செய்துள்ளது அமெரிக்கா உள்ளிட்ட மற்ற நாடுகள் மீது பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்து சாக்குபோக்கு கூறியோரஷ்ய பேரழிவை எடுப்பதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருவதாகவும் இதனை பல முறை அமெரிக்க வெளிப்படையாக கூறி உள்ளது எனவும் வெள்ளை மாளிகை செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

 

Tags :

Share via