இலங்கைக்கு 446ரன் இலக்கு நிர்ணித்தது ,,இந்தியா

by Admin / 14-03-2022 01:10:50am
 இலங்கைக்கு 446ரன் இலக்கு நிர்ணித்தது ,,இந்தியா

இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிகெட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் பகல்-இரவுஆட்டமாக நேற்று தொடங்கியது. இரவு உணவு இடைவேளைக்கு முன்பு இந்தியஅணி முதல் இன்னிங்சில் 59.1ஒவர்களில் 252ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.இலங்கை அணி முதல் இன்னிங்சில் 109  இந்தியா இரண்டாவது ஆட்டத்தில் 303ரன் எடுத்து இலங்கைக்கு 446ரன் இலக்கு நிர்ணித்தது.இலங்கை இரண்டாவது இன்னிங்ஸில் 28/1என்ற  ஆடிக்கொண்டிருக்கிறது.

 

Tags :

Share via