தமிழில் மருத்துவம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் முக்கிய தகவல்

by Staff / 31-10-2022 03:15:24pm
தமிழில் மருத்துவம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் முக்கிய தகவல்

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் மருத்துவ கல்வியை வட மாநிலங்களில் இந்தியில் கற்றுக்கொடுப்பதை போல் தமிழ்நாட்டில் தமிழில் கற்றுக்கொடுப்பதற்காக மருத்துவ பாடங்களை தமிழில் மொழிபெயர்ப்பு செய்யும் பணி நடந்து வருகிறது. இன்னும் ஒரு மாதத்தில் இந்த பணிகள் முடிவடையும் என்றார்.

 

Tags :

Share via