சென்னையில் ,இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் இருக்கு 25 ரூபாய் உயர்ந்துள்ளது.

by Admin / 21-11-2023 10:00:36am
சென்னையில் ,இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் இருக்கு 25 ரூபாய் உயர்ந்துள்ளது.

 சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் இருக்கு 25 ரூபாய் உயர்ந்துள்ளது.ஒரு சவரன் ஆபரண தங்கம் 200 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் ஆபரண தங்கம் ,5730 க்கும் ஒரு சவரன் 45 ஆயிரத்து 840 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது. 24 கேரட் ஒரு கிராம் தங்கம் 6.200 ரூபாய்க்கும் ஒரு சபரன் 49 ஆயிரத்து 600 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது .ஒரு கிராம் வெள்ளி 40 காசு அதிகரித்து 79 ரூபாய் 40 காசு இருக்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 49 ஆயிரத்து 400 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது..

 

சென்னையில் ,இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் இருக்கு 25 ரூபாய் உயர்ந்துள்ளது.
 

Tags :

Share via