தியாகராஜர் கோயிலில் ஆழி திருத் தேரோட்டம் துவங்கியது
திருவாரூர் தியாகராஜர் கோயிலில் ஆழி திருத் தேரோட்டம் துவங்கியது.ஆசியாவில் மிகப்பெரிய தேராக கருதப்படும் திருவாரூர் ஆழித்தேர் 96 அடி உயரம் 360 டன் எடை கொண்டது.
Tags : Azhi Thiruth Therottam started at Thiyagaraja Temple