சாம்சங் நிறுவனத்தின் ரூ. 1,588 கோடி முதலீடுமுதலமைச்சர்மு.க..ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது.

by Admin / 15-03-2022 04:48:24pm
சாம்சங் நிறுவனத்தின் ரூ. 1,588 கோடி முதலீடுமுதலமைச்சர்மு.க..ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது.

சாம்சங் நிறுவனத்தின் ரூ. 1,588 கோடி முதலீடு மற்றும் 600 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கக்கூடிய காற்றழுத்த கருவிகள் (Compressor) உற்பத்தித் திட்டத்தை ஸ்ரீபெரும்புதூரில் நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்  முதலமைச்சர்மு.க..ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது.

 

 

 

Tags :

Share via