சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ33,552

by Admin / 15-03-2022 08:58:29pm
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ33,552

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ33,552க்கும் ஒரு கிராம் ஆபரண
தங்கம் ரூ4819க்கும் விற்பனையாகிறது.நேற்றை விலையை விட ரூ50கிராம்குறைவு. வெள்ளிகிராமிற்கு69.00
கிலோ வெள்ளி69,000விற்பனையாகிறது.

 

Tags :

Share via