ராகுல் டிராவிட்டின் பதவி காலம் நீட்டிப்பு

by Staff / 29-11-2023 02:46:15pm
ராகுல் டிராவிட்டின் பதவி காலம் நீட்டிப்பு

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் உலக கோப்பை தொடருடன் நிறைவு பெற்றது. இந்நிலையில், ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் நீட்டிக்கப்படுவதாக இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ அதிகராப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் அவரது பயிற்சி குழுவில் இருந்த அனைவரின் பதவி காலமும் நீட்டிக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தற்போது அறிவித்துள்ளது.

 

Tags :

Share via