சட்டப்பேரவை 19ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை நடைபெறும். 

by Editor / 18-03-2022 01:30:47pm
சட்டப்பேரவை 19ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை நடைபெறும். 

சட்டப்பேரவை 19ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை நடைபெறும். ( ஞாயிறு விடுமுறை)நாளை சனிக்கிழமை வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.

வரும் திங்கள், செவ்வாய், புதன் (21,22,23) ஆகிய 3 நாட்கள் நிதி நிலை அறிக்கை மீதான விவாதம்.வரும் 24ஆம் தேதி பதிலுரை நடைபெறும்.

 

Tags : The legislature will be held from the 19th to the 24th.

Share via