உணவுகளில் மீன் உணவுகள் முக்கிய பங்காற்றுகின்றன

by Admin / 20-03-2022 01:44:12am
உணவுகளில் மீன் உணவுகள் முக்கிய பங்காற்றுகின்றன
நம் ஆரோக்கியமான வாழ்விற்கு அடித்தளமே சத்தான உணவுகள்தான் முக்கிய பங்காற்றுகின்றன. உணவுகள் காய்கறிகள்,பழங்கள்,கீரைகள்,தானியங்கள்,மாமிசங்கள்,மீன்கள் என்று நம்மை வழுவாக்கும் உணவுகளில் மீன் உணவுகள் முக்கிய பங்காற்றுகின்றன.அப்படி மீனில்  என்ன சத்துக்கள் உள்ளனமீனில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் டி மற்றும் பி2 (ரைபோஃப்ளேவின்) போன்ற வைட்டமின்கள் நிறைந்துள்ளன. மீனில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் மற்றும்  , துத்தநாகம், அயோடின், மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்ற கனிமங்களின் சிறந்த ஆதாரமாக உள்ளது.  ஆரோக்கியமான உணவின் ஒரு பகுதியாக வாரத்திற்கு இரண்டு முறையாவது மீன் சாப்பிடுவதை அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் பரிந்துரைக்கிறது.

 
 

Tags :

Share via