கிண்டி கிங் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

by Editor / 21-03-2022 02:40:34pm
கிண்டி கிங் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை கிண்டி கிங் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.ரூ.250 கோடியில் 4.89 ஏக்கரில் 6 தளங்களை கொண்ட பன்னோக்கு மருத்துவமனை கட்டடம் கட்டப்படவுள்ளது. கிண்டி கிங் நோய் தடுப்பு ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படுகிறது.

 

Tags : Chief Minister MK Stalin laid the foundation stone for the Kindi King Multipurpose High Special Hospital

Share via