தங்கத்தின் விலை கிடு கிடு உயர்வு

by Admin / 09-01-2023 10:48:50am
தங்கத்தின் விலை கிடு கிடு உயர்வு

நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்றம் கண்டு வருகிறது. இன்று  ஒரு கிராம் தங்கம் 5,290 ஆக உயர்ந்துள்ளது.நேற்று முன் தினத்தை  விட ரூ.39  அதிகரித்துள்ளது சவரன்  42,080 ரூபாயாக அதிகரிப்பு.24 சுத்ததங்கம் கிராம்-5622க்கும்சவரன் ரூ.44,976 யாக உயர்ந்து முதலீட்டாளர்களுக்கு பாதுகாப்புக்கு பலமாகவும் தை மாதத்தில் திருமணம் வைத்திருப்பவர்களுக்கு கவலையையும்  உருவாக்கியுள்ளது.வெள்ளி  ஒருகிராம்  74,90 க்கு விற்பனை செய்யப்படுகிறது.வெள்ளி 74,900  ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

தங்கத்தின் விலை கிடு கிடு உயர்வு
 

Tags :

Share via