இளம்பெண்களிடம் பாலியல் தொல்லையில் ஈடுபபட்ட வாலிபர் கைது.

by Editor / 21-03-2022 05:29:11pm
இளம்பெண்களிடம் பாலியல் தொல்லையில் ஈடுபபட்ட வாலிபர் கைது.

சென்னை வேப்பேரியில் 20 பெண்களிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்ட இளைஞர் கைது
இன்ஸ்டாகிராம் மூலம் பழகி இகிச்சைக்காக ஆசைபட்டுபாலியல் தொல்லையில் ஈடுபட்டு அதனை வீடியோ எடுத்து பெண்களிடம் பணம் பறித்ததாக கிடைத்த தகவலைத்தொடர்ந்து போலீசார் வரி கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

 

Tags : Youth arrested for sexually harassing teenagers

Share via