வீட்டு எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்ந்தது.

by Editor / 22-03-2022 07:13:01am
வீட்டு எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்ந்தது.

நாட்டில் நான்கரை மாதத்திற்கு பிறகு இன்று பெட்ரோல்,டீசல் விலை 76 காசுகள் அதிகரித்த நிலையில்,வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் அதிகரித்துள்ளது.முன்னதாக ரூ.917 ஆக விற்பனையான வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை தற்போது ரூ.50 அதிகரித்து  ரூ.967ஆக உயர்ந்துள்ளது. இந்த தீடீர் விலையுர்வு நடுத்தர மக்களின்  மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags : The price of a home gas cylinder has gone up by Rs 50.

Share via