அ.தி.மு.க.,வின் ஆட்சி மன்ற குழு கூட்டம் நாளை (வியாழக்கிழமை) நடைபெறஉள்ளதாக தகவல்..

by Editor / 18-05-2022 08:21:45am
அ.தி.மு.க.,வின் ஆட்சி மன்ற குழு கூட்டம் நாளை (வியாழக்கிழமை) நடைபெறஉள்ளதாக தகவல்..

அ.தி.மு.க.,வின் ஆட்சி மன்ற குழு கூட்டம் நாளை (வியாழக்கிழமை) நடைபெறஉள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்த கூட்டத்தில் அ.தி.மு.க.,வின் ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பி.எஸ்.,  இ.பி.எஸ்., தலைமையில் சென்னை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழகமான எம்.ஜி.ஆர் மாளிகையில் கூட்டம் நடைபெற உள்ளதாகவும்,இந்த கூட்டத்தில் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலுக்கான வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் அதில் செம்மலை, ஜக்கையன், டி.ஜெயக்குமார் ஆகிய மூவரில் இருவர் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

 

Tags : AIADMK governing council meeting to be held tomorrow (Thursday)

Share via