மேகாலயா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக எஸ்.வைத்தியநாதன் நியமனம்

by Editor / 02-11-2023 11:55:14pm
மேகாலயா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக  எஸ்.வைத்தியநாதன் நியமனம்

மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக தமிழக நீதிபதி எஸ்.வைத்தியநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் கோவையில் பிறந்து, சென்னை சட்டக்கல்லூரியில் சட்டப்படிப்பை முடித்தவர். 2015ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அதனையடுத்து, கொலீஜீயம் பரிந்துரை செய்ததின் பேரில் வைத்தியநாதனை மேகாலயா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் நியமித்துள்ளார்.

 

Tags : மேகாலயா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக எஸ்.வைத்தியநாதன் நியமனம்

Share via