இந்தியாவிற்கு சீனா வழங்கும் ஆதரவு குறித்து உன்னிப்பாக கவனிக்கப்படும்

by Staff / 20-04-2022 01:25:06pm
இந்தியாவிற்கு சீனா வழங்கும் ஆதரவு குறித்து உன்னிப்பாக கவனிக்கப்படும்

ரஷ்யாவிற்கு சீனா வழங்கும் ஆதரவு குறித்து உன்னிப்பாக கவனிக்கப்படும் என்று அமெரிக்க வெளியுறவு செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். வாஷிங்டனில் பேசிய அவர் இதுவரை ரஷ்யாவிற்கு ஆயுதங்கள் மற்றும் தளவாடங்களை சீனா வழங்கியதாக அமெரிக்காவுக்கு தகவல் இல்லை என்றால் இருந்தாலும் ரஷ்யாவிற்கு சீனா வழங்கும் ஆதரவு குறித்து மிகவும் கவனமாக கவனிக்கப்படும் என்றும் தெரிவித்தார். மக்களுக்கு எதிராக அரசியல் நடத்தி வரும் தாக்குதலுக்கு ஆதரவளிப்பதா என்பது குறித்து சீனா சொந்தமாக முடிவு எடுக்கலாம் என்றும் அவர் கூறினார்

 

Tags :

Share via