மறுசீரமைக்கும் பணிகள்-முதலமைச்சர்மு.க.ஸ்டாலின்   பார்வையிட்டு ஆய்வு செய்தார்

by Admin / 20-04-2022 01:26:27pm
மறுசீரமைக்கும் பணிகள்-முதலமைச்சர்மு.க.ஸ்டாலின்   பார்வையிட்டு ஆய்வு செய்தார்

கொசஸ்தலையாற்றின் கரையோரங்களில் கரையினை மறுசீரமைக்கும் பணிகள் தொடங்கப்படவுள்ளதையொட்டி அதற்கான முன்னேற்பாடு பணிகளைமுதலமைச்சர்மு.க.ஸ்டாலின்   பார்வையிட்டு ஆய்வு செய்தார்அமைச்சா் கே.என்.நேரு,சென்னைமாநகராட்சி மேயா் பிாியா,ஆணையர்மற்றும் அரசு அதிகாாிகள்

 

Tags :

Share via