குன்னூருக்கு விரைந்த - முதல்வர் மு.க.ஸ்டாலின்

by Admin / 09-12-2021 12:28:11am
 குன்னூருக்கு விரைந்த - முதல்வர் மு.க.ஸ்டாலின்

முப்படைகளின் தலைமைத் தளபதி சென்ற ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய செய்தி அறிந்ததுமே குன்னூருக்கு விரைந்து; இராணுவ அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு மாநில அரசின் சார்பில் அனைத்து உதவிகளையும் வழங்கிட உறுதியளித்தாா் - முதல்வர் மு.க.ஸ்டாலின்


 
 

Tags :

Share via