50 ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகை

by Admin / 09-12-2021 12:32:57am
50 ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகை

 


 

கொரோனா தொற்றால் உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்துக்கும் 50 ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்க அரசாணை பிறப்பித்துள்ள நிலையில், அதன் அடையாளமாகப் 10 பேருக்கு அதற்கான காசோலைகளை வழங்கினாா் - முதல்வர் மு.க.ஸ்டாலின்


 
 

Tags :

Share via