1,037 பேருக்குப் பணிநியமன ஆணை

by Admin / 09-12-2021 12:37:56am
1,037 பேருக்குப் பணிநியமன ஆணை

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் ரூ. 533 கோடி மதிப்பீட்டிலான 44 முடிவுற்ற திட்டப்பணிகளைத் திறந்து வைத்து; 1,037 பேருக்குப் பணிநியமன ஆணைகளையும்; முன்களப் பணியாளர்கள் இருவரின் குடும்பத்தினருக்கு 25 லட்சம் ரூபாய் கொரோனா நிவாரணத் தொகையையும் வழங்கினாா் - முதல்வர் மு.க.ஸ்டாலின்


 

 

 

Tags :

Share via