சென்னை பாரிமுனை பகுதியில் பைக் ரேஸ் 5 இளைஞர்கள் கைது.

by Editor / 23-03-2022 12:31:34pm
சென்னை பாரிமுனை பகுதியில் பைக் ரேஸ் 5 இளைஞர்கள் கைது.

சென்னை பாரிமுனை பகுதியில் பைக் ரேஸ் - காவல் உதவி ஆய்வாளரின் மகன் உள்பட 5 இளைஞர்கள் கைது.
கைதான 5 பேருமே 18 - 20 வயதுடையவர்கள்; 3 பைக்குகளும் பறிமுதல்.

 

Tags : 5 youths arrested for bike race in Chennai Barimunai area.

Share via