உக்ரேன் நாட்டிற்கு 6.000 ஏவுகணைகள் அனுப்பிவைக்கப்படும் பிர்ட்டான் பிரதமர் போரிஸ் ஜான்சன்

by Staff / 25-03-2022 11:37:42am
உக்ரேன் நாட்டிற்கு 6.000 ஏவுகணைகள் அனுப்பிவைக்கப்படும் பிர்ட்டான்   பிரதமர் போரிஸ் ஜான்சன்

உக்ரேன் நாட்டிற்கு6.000 ஏவுகணைகள் அனுப்பி வைக்கப்படும் என பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் 24ம் தேதி உக்கிரன் மீது ராணுவ நடவடிக்கையை தொடங்கியது ரஷ்ய  அந்தநாட்டின் முக்கிய நகரங்களில் முழுமையாக கைப்பற்றும் வகையில் தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த நிலையில் உங்களுக்குஉக்ரேனுக்கு  ஏற்கனவே நான்காயிரம் பீரங்கி எதிர்ப்பு ஆயுதங்கள் மற்றும் ஜவான் ரக ஆயுதங்களை வழங்கி உள்ள பிரிட்டன்.

கூடுதலாக ஏவுகணைகளை வழங்குவதாக அறிவித்துள்ளது அதேபோல் போரால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை சமாளிக்க  250 கோடி ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என்று போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

மேலும் மாநாட்டிற்கு ராணுவ உதவிகளை வழங்கவும் ரஷ்யாவுக்கான பொருளாதார தடைகள் இரட்டிப்பாக்காவும் மேற்கத்திய நாடுகளுக்கு அவர் வலியுறுத்தியுள்ளார்

 

Tags :

Share via