உடல் நலகோளாறு பாதிப்பு நடுக்கடலில் அவதிப்பட்ட கடற்படை மாலுமி மீட்பு

by Staff / 25-03-2022 12:40:15pm
உடல் நலகோளாறு பாதிப்பு நடுக்கடலில் அவதிப்பட்ட கடற்படை மாலுமி மீட்பு


கொச்சி கடற்பகுதியில் உடல்நல கோளாறு பாதித்து நடுக்கடலில் அவதிப்பட்ட கடற்படை மாலுமி மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கடற்பகுதியில் பயணித்த நெப்டியூன் என்ற சரக்குக் கப்பலில் இருந்து அவசர மருத்துவ உதவி கேட்டு அழைப்பு வந்தது.

அடுத்து கேரளா மற்றும் கடலோர காவல் படையினர் கூட்டாக இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர் உதவி கொரிய கப்பல் கொச்சி துறைமுகத்தில் நங்கூரமிட்டு அதிலிருந்து உடல்நலம் பாதித்த மாலுமி இழுவை கப்பல் மூலம் மீட்கப்பட்டார்.

 

Tags :

Share via