ஆசிரியர்கள் நினைத்தால் இதுவும் செய்யலாம்.

by Editor / 14-07-2023 11:07:30pm
ஆசிரியர்கள் நினைத்தால் இதுவும் செய்யலாம்.

நாகப்பட்டினம் மாவட்டம் தேவூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் வித்தியாசமாக ஹேர்ஸ்டைல் வைத்திருந்த பள்ளி மாணவர்களை பள்ளி நிர்வாகம் பலமுறை அறிவுறுத்தியும் கீழ்பணியாத 19 மாணவர்களின் ஹேர்ஸ்டைலை சலூன் கடைக்கு அழைத்து சென்று முடி திருத்தம் செய்து மாணவர்களை மாற்றம் செய்த ஆசிரியர்கள்.
 

 

Tags :

Share via