சேலத்தில் காவல் ஆய்வாளர்கள் அதிரடி மாற்றம்

by Editor / 25-03-2022 07:16:13pm
சேலத்தில் காவல் ஆய்வாளர்கள் அதிரடி மாற்றம்


சேலம் மாநகர காவல் நிலையங்களில் பணியாற்றி வரும் ஆய்வாளர்கள் ரவி,காந்திமதி, மீனாட்சி நாதன், ஜெகநாதன் ,கஸ்தூரி ,கந்தவேல் ,செல்வ ராஜ், தங்கராஜ் உள்ளிட்ட 8 காவல் ஆய்வாளர்கள் திடீர் இடமாற்றம் செய்து சேலம் மாநகர காவல் ஆணையாளர் நஜ்முல் ஹோடா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

 

Tags : Police inspectors change action in Salem

Share via