நீட் தேர்வில் வென்ற கூலி தொழிலாளி மகள்- பாஜக சார்பில் பாராட்டு

by Editor / 01-08-2023 07:07:36am
நீட் தேர்வில் வென்ற கூலி தொழிலாளி மகள்- பாஜக சார்பில் பாராட்டு

தென்காசி மாவட்டம் ஊத்துமலை அரசு பள்ளியில் பயின்ற கூலி தொழிலாளி  ஐயன்ராஜ் மகள் கலைச்செல்வி நீட் தேர்வில் வெற்றி பெற்று, மருத்துவ படிப்பிற்க்கு தேர்வாகினார்.மாணவி கலைச்செல்வியை பாரதிய ஜனதா கட்சி சார்பில்  ஆலங்குளம் வடக்கு ஒன்றிய தலைவர் அன்புராஜ் தலைமையில்   தென்காசி மாவட்டபாரதிய ஜனதா கட்சி தலைவர்  ராஜேஷ்ராஜா,மாணவிக்கு சால்வை அணிவித்து நினைவு பரிசுகளை வழங்கினார் நிகழ்ச்சியில்  மாவட்ட பொது செயலாளர் அருள்செல்வம், மாவட்ட அரசு தொடர்பு பிரிவு தலைவர் குத்தாலிங்கம், ஒன்றிய நிர்வாகிகள் சொர்ணராஜ், குட்டிமாடசாமி, காளி,  முருகன் உட்பட மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு  வாழ்த்தினார்கள். 
 

 

Tags :

Share via